LIVE UPDATES
Tamilnadu News Live December 13, 2024: வாவ் சூப்பர்.. தங்கம் விலை சரிந்தது.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ இன்றைய நிலவரம்!
தமிழ்நாடு செய்திகள் December 13, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Fri, 13 Dec 202404:28 AM IST
Tamil Nadu News Live: வாவ் சூப்பர்.. தங்கம் விலை சரிந்தது.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ இன்றைய நிலவரம்!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Fri, 13 Dec 202401:45 AM IST
Tamil Nadu News Live: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நடந்த கோர தீ விபத்து - குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு
- திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நடந்த கோர தீ விபத்து - குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு ஆகிய துயர செய்தி கிட்டியுள்ளது.
Fri, 13 Dec 202412:30 AM IST
Tamil Nadu News Live: ஜானகியின் அலை.. புறந்தள்ளப்பட்ட ஜெயலலிதா குழு.. எம்.ஜி.ஆர் மறைவை உறுதிப்படுத்தி தகவல் சொன்ன டிடிவி தினகரன்.. எப்படி?
- ஜானகியின் அலை.. புறந்தள்ளப்பட்ட ஜெயலலிதா குழு.. எம்.ஜி.ஆர் மறைவை உறுதிப்படுத்தி தகவல் சொன்ன டிடிவி தினகரன்.. எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.