LIVE UPDATES
Tamilnadu News Live December 12, 2024: TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!
தமிழ்நாடு செய்திகள் December 12, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Thu, 12 Dec 202410:36 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!
- தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 41% பேரும். இல்லை என்று 27% பேரும், தேர்தல் நேரத்தில் முடிவு என 28% பேரும், கருத்தில்லை என 4% பேரும் கருத்து கூறி உள்ளனர்.
Thu, 12 Dec 202409:25 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட், வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி, வைக்கம் பெரியார் நினைவகத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியாரை புகழ்ந்த பினராயி விஜயன், திமுகவை சாடும் ராமதாஸ் உள்ளிட்ட பிற்பகல் டாப் 10 செய்திகள் இதோ!
Thu, 12 Dec 202408:41 AM IST
Tamil Nadu News Live: Weather Update: ’ஆட்டத்தை அரம்பித்த டிசம்பர்! 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
- இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
Thu, 12 Dec 202408:08 AM IST
Tamil Nadu News Live: Cyclone Impact in Tamil Nadu: ‘வர்தா முதல் ஃபெஞ்சல் வரை!’ கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை சூறையாடிய டாப் 8 புயல்கள்!
- கடலோர மாநிலமான தமிழ்நாட்டிற்கு புயல்கள் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பல புயல்க கடும் பாதிப்பை ஏற்படுத்தி சென்று உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பாதித்த முக்கிய புயல்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே:-
Thu, 12 Dec 202406:18 AM IST
Tamil Nadu News Live: ’மீண்டும்! மீண்டுமா?’ தமிழ்நாட்டை ரூட் எடுக்கும் மழை மேகங்கள்! 37 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Thu, 12 Dec 202405:14 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: அதிசயம் ஆனால் உண்மை! மாறாத தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Thu, 12 Dec 202404:59 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை பலி! தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி, கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரையாண்டு மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு, சாத்தனூர் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை, வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!