இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஜூன் 30, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
ஜூன் 30ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

30.06.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 30) ஒரு சவரன் ரு.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து 8,915-க்கு விற்பனை ஆகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 29) ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,930-க்கு விற்பனை ஆனது.