Today Gold Rate: மக்களே குஷியா.. நகை வாங்க கிளம்பியாச்சா.. இன்றைய விலை நிலவரம் இதோ!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

<p>மதுரையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 22 காரட் தங்கம் ரூ. 5,794 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 6,321 ஆகவும் உள்ளது.</p>
பொதுவாக தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று (பிப்.26) தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி.26) 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 10 குறைந்து 5 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப்ரவரி.25) 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.