Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 04, 2025 05:11 PM IST

‘17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை’

Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.