Brain-Eating Amoeba: கேரளாவை அச்சுறுத்தும் மூளையை திண்ணும் அமீபா! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
Brain-Eating Amoeba: அதில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் / மாசுபட்ட / அழுக்கு நீரில் குளிக்க பயன்படுத்த வேண்டாம். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது

Brain-Eating Amoeba: கேரளாவை அச்சுறுத்தும் மூளையை திண்ணும் அமீபா! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
மூளையை திண்ணும் அமீபா நோய்க்கு கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது
அதில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் / மாசுபட்ட / அழுக்கு நீரில் குளிக்க பயன்படுத்த வேண்டாம். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.