தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Price Status Of Chennai Koyambedu Vegetable Market On 11 January 2024

Today Vegetable Price: இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Jan 11, 2024 07:58 AM IST

”சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்”

இன்றைய காய்கறி விலை நிலவரம்
இன்றைய காய்கறி விலை நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

மற்ற காய்கறிகள் விலை நிலவரம்:-

உருளை-28 ரூபாய்

ஊட்டி கேரட் - 45 ரூபாய்

பெங்களூர் கேரட்-20 ரூபாய்

பீன்ஸ்-35 ரூபாய்

ஊட்டி பீட்ரூட் - 50 ரூபாய்

கர்நாடக பீட்ரூட்-26 ரூபாய்

சௌசௌ - 20 ரூபாய்

முள்ளங்கி-35 ரூபாய்

முட்டை கோஸ்-15 ரூபாய்

வெண்டைக்காய்-40 ரூபாய்

நீலக் கத்தரிக்காய் 25 ரூபாய்

வரி கத்தரிக்காய்-20 ரூபாய்

காராமணி-45 ரூபாய்

பாகற்காய்-40 ரூபாய்

புடலங்காய்-30 ரூபாய்

சுரைக்காய்-25 ரூபாய்

சேனைக்கிழங்கு-47 ரூபாய்

காலிபிளவர்-20 ரூபாய்

வெள்ளரிக்காய்-20 ரூபாய்

பச்சை மிளகாய்-35 ரூபாய்

பட்டாணி-40 ரூபாய்

இஞ்சி-100 ரூபாய்

பூண்டு-340 ரூபாய்

அவரைக்காய்- 35 ரூபாய்

மஞ்சள் பூசணி- 20 ரூபாய்

வெள்ளை பூசணி- 13 ரூபாய்

பீர்க்கங்காய்-35 ரூபாய்

எலுமிச்சை-50 ரூபாய்

நூக்கள்-30 ரூபாய்

கோவைக்காய்-35 ரூபாய்

கொத்தவரங்காய்-45 ரூபாய்

வாழைக்காய்-8 ரூபாய்

வாழைதண்டு- 40 ரூபாய்

வாழைப்பூ- 25 ரூபாய்

குடைமிளகாய்-35 ரூபாய்

வண்ண குடைமிளகாய்-80 ரூபாய்

கொத்தமல்லி (ஒரு கட்டு) - 4 ரூபாய்

புதினா (ஒரு கட்டு)-3 ரூபாய்

கருவேப்பிலை - 20ரூபாய்

WhatsApp channel

டாபிக்ஸ்