தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Petrol Diesel Price: ‘பெட்ரோல், டீசல் போட இன்று வாய்ப்பு இருக்கா?’ இதோ விலை விவரம்!

Petrol Diesel Price: ‘பெட்ரோல், டீசல் போட இன்று வாய்ப்பு இருக்கா?’ இதோ விலை விவரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 04, 2024 06:24 AM IST

”Petrol Diesel Price: பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்கிறது”

பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 593 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று (ஜன.04) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.