Top 10 News: ’தை பொங்கல் முதல் மகரஜோதி வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்tஹ்”

இன்றைய டாப் 10 செய்திகள்
- தமிழகம் முழுவதும் தை பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம் - காலை 11.30 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
- மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி - வெற்றி பெறும் வீரர்களுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்காததால் அமைச்சர் மூர்த்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
- அயோத்தியில் மகர சங்கராந்தியையொட்டி நடந்த மகா ஆர்த்தி நிகழ்வில் ஏராளமானோர் வழிபாடு
- மணலி, எண்ணூர் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
- அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஆன்மீக விழா அல்ல என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சனம்
- திமுக ஃபைல்ஸ் - 3 என்ற பெயரில் புதிய ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை
- மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவம் வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு
- அப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்று தொடரை வென்றது இந்தியா

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.