TOP 10 News: ’ஜுனியர் உலகக்கோப்பை முதல் திமுகவின் வார் ரூம் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
“TOP 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது.
- நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
- பீகார் சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
- பணமோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
- பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள 14 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிப்பு.
- கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை, சென்னையில் என்.ஐ.ஏ விசாரணை.
- இந்தியாவின் உதவியால்தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டது என ரணில் விக்கிரமசிங்கே பேச்சு.
- காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிப்பு
- திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்ப்பு.
- ஜுனியர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.