அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி

Divya Sekar HT Tamil
Apr 08, 2022 03:54 PM IST

அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

<p>உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி</p>
<p>உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி</p>

பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் எம்.எல்.ஏ. முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 விழுக்காடு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன.

எனவே அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளை தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.