தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Here Is Today's Status Of Dams In Tamil Nadu Due To Heavy Rains

Rain Update: ஒரு நாள் மழையில் எகிறிய அணைகளின் நிலவரம்: முழுதாக இதோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 03, 2023 09:55 AM IST

காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகளின் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கனமழையை குறிக்கும் புகைப்படம்
கனமழையை குறிக்கும் புகைப்படம் (Olivia Neill via REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

நாகர்கோவில் -14

கன்னிமார் - 9.4

இரணியல் - 8.4

பாலமோர் - 7.2

பூதப்பாண்டி - 7.2

மாம்பழத் துறையாறு - 6.8

குருந்தன்கோடு - 6.4

முள்ளங்கினாவிளை - 6.4

ஆனைகிடங்கு - 5.2

குளச்சல் - 3.6

மைலாடி - 3.6

கோழிப்போர்விளை - 3.4

அடையா மடை - 3

கொட்டாரம் - 1.8

பேச்சிப்பாறை - 1

பெருஞ்சாணி - 1

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம்.

பேச்சிப்பாறை - 40.95 அடி

(கொள்ளளவு 48 அடி)

நீர் வரத்து - 472 கன அடி/ sec.

வெளியேற்றம் - 531 கன அடி

உபரி நீர் வெளியேற்றம் - இல்லை.

பெருஞ்சாணி - 60.50 அடி

(கொள்ளளவு 77 அடி)

நீர் வரத்து - 153 கன அடி

வெளியேற்றம் - 375 கன அடி

உபரி நீர் வெளியேற்றம் - இல்லை

சிற்றார் - 1 - 13.91 அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

சிற்றார் - 2 - 14.01 கன அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

பொய்கை அணை - 16.20 அடி

(கொள்ளளவு 42.65 )

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

மாம்பழத்துறையாறு - 41.99 அடி

(கொள்ளளவு 54.12 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

முல்லைப் பெரியாறு அணை

நீர் மட்டம் - 127.05அடி(142).

நீர் இருப்பு - 4,061மி.கன அடி.

நீர் வரத்து - 105கன அடி.

நீர் வெளியேற்றம் - 967கன அடி ( தமிழகத்திற்கு)

வைகை அணை நிலவரம்

நீர் மட்டம் - 54.13அடி(71).

நீர் இருப்பு - 2,581மி.கன அடி.

நீர் வரத்து - 685கனஅடி.

நீர் வெளியேற்றம் - 769கன அடி.

திருவாரூர் மாவட்டத்தின் மழையளவு 

திருவாரூர்-8.7 செ.மீ

நன்னிலம்- 9 செ.மீ

குடவாசல்- 7 செ.மீ

வலங்கைமான்-4 செ.மீ

மன்னார்குடி-7.4 செ.மீ

நீடாமங்கலம்-10 செ.மீ

பாண்டவையாறு தலைப்பு-6 செ.மீ

திருத்துறைப்பூண்டி-5 செ.மீ

முத்துப்பேட்டை-4 செ.மீ

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்