தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Gold Rate Today In Chennai

Today Gold Rate : தங்கம் விலை இன்றும் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Sep 30, 2022 02:05 PM IST

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுகிறது.

தொடர் உயர்வில் தங்கம் விலை
தொடர் உயர்வில் தங்கம் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 அதிகரித்து அதிகரித்து ரூ.37,576க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 4,697 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 696 ரூபாய் அதிகரித்துள்ளது

வெள்ளி விலை

நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

IPL_Entry_Point

டாபிக்ஸ்