Gold Rate Today: ’ஸ்டக் ஆகி நின்றது தங்கம் விலை!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Gold Rate Today: ’ஸ்டக் ஆகி நின்றது தங்கம் விலை!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 21) மாற்றம் இன்றி ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கும், ஒரு சவரன் 59,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.