Sivakasi Fire Accident: சிவகாசி பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sivakasi Fire Accident: சிவகாசி பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

Sivakasi Fire Accident: சிவகாசி பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

Kathiravan V HT Tamil
Published Oct 17, 2023 04:07 PM IST

“M.புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது”

சிவகாசி பட்டாசு விபத்து
சிவகாசி பட்டாசு விபத்து

இந்த பட்டாசு ஆலையின் முன்புறம் பட்டாசு கடையும் செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு கடையிலிருந்து வெளியே எடுத்து சேம்பில் பார்த்து வெடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வெடி வெடித்து கடைக்குள் சிதறியது.இந்த நிலையில் கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது. 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டாசு கடையிலிருந்து வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில் M.புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.