'98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம்
‘ஆசிரியர், அரசு ஊழியர், மருத்துவர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறையினருக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’’ என பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

'98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம்
98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை கிளர்ச்சி வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை அனகாபுத்தூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கூறுகையில், ‘’ 98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது.