மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?

மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?

HT Tamil HT Tamil Published Jun 08, 2025 09:59 AM IST
HT Tamil HT Tamil
Published Jun 08, 2025 09:59 AM IST

நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.

மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?
மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?

நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.

பேனரில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களும், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் சமீபத்திய பேச்சில் இடம் பெற்ற வசனங்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. திமுகவின் பாஜக எதிர்ப்பின் எதிரொலியாக தான், இந்த பேனர் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மதுரையில் இன்று, அமித்ஷா பல்வேறு வியூகங்களையும், சந்திப்புகளையும் நடத்தவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.