Madurai: ‘பட்டா இருக்கு.. இடம் எங்கே?’ உதயநிதி கொடுத்த பட்டாவை கலெக்டரிம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளி!
Madurai: ‘ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க, திரும்ப முதலமைச்சர் வரும்போது அதே பட்டாவ திரும்ப தருவார்கள்’ என்று கலெக்டர் கூறுகிறார். இடம் 32 சர்வே எண் தேனூரில் கொடுத்துள்ளார்கள். அந்த இடம் வேற யாருக்கோ சொந்தம் எனக் கூறி வழக்கு உள்ளதாக இப்போது கூறுகிறார்கள்.

Madurai: ‘பட்டா இருக்கு.. இடம் எங்கே?’ உதயநிதி கொடுத்த பட்டாவை கலெக்டரிம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளி!
Madurai: ‘பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க... பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,’ என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி.
‘அசிங்கப்பட்டு.. வேதனைப்பட்டு.. வெட்கப்பட்டு.. மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருகிறோம், மாவட்ட ஆட்சியரே இப்படி எங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்வது? பெயருக்கு அனுமந்தப்பட்டவை கொடுத்துவிட்டு, எங்களை அலைக்கழிக்கிறீர்கள்,’ என்று குமுறினார் அந்த மாற்றுத்திறனாளி.