தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Vacancy : இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. 5,696 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

Job Vacancy : இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. 5,696 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

Divya Sekar HT Tamil
Jan 20, 2024 09:30 AM IST

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ரயில் (கோப்புபடம்)
ரயில் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய ரயில்வேயின் 21 மண்டலங்களின் கீழ் சுமார் 5695 காலியிடங்கள் உள்ளன. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்க்கு 2024-க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜனவரி 20 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி பிப்ரவரி 19-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் காலியாக உள்ள 5696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் எனப்படும் ALP பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, B.E, B.Tech

விண்ணப்ப கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20 இன்று முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாளர்கள் இந்தியா முழுவதும் பணிநியமனம் செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்