தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  40 Tamil Nadu Fishermen Who Were In Sri Lankan Jail Are Freed!

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2024 10:50 AM IST

பிரதமர் ராமேஸ்வர வருகையையொட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்களை இலங்கை அரசு விடுத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் , நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேர் என 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்