Tamil News / விளையாட்டு / ஐபிஎல் /
ஐபிஎல் 2023 புள்ளிகள் விபரம்
Pos | Team | PLD | Won | Lost | Tied | N/R | NRR | Pts |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() | 14 | 10 | 4 | 0 | 0 | +0.809 | 20 |
2 | ![]() | 14 | 8 | 5 | 0 | 1 | +0.652 | 17 |
3 | ![]() | 14 | 8 | 5 | 0 | 1 | +0.284 | 17 |
4 | ![]() | 14 | 8 | 6 | 0 | 0 | -0.044 | 16 |
5 | ![]() | 14 | 7 | 7 | 0 | 0 | +0.148 | 14 |
6 | ![]() | 14 | 7 | 7 | 0 | 0 | +0.135 | 14 |
7 | ![]() | 14 | 6 | 8 | 0 | 0 | -0.239 | 12 |
8 | ![]() | 14 | 6 | 8 | 0 | 0 | -0.304 | 12 |
9 | ![]() | 14 | 5 | 9 | 0 | 0 | -0.808 | 10 |
10 | ![]() | 14 | 4 | 10 | 0 | 0 | -0.590 | 8 |
Pos: Position, Pld: Played, Pts: Points, NRR: Net Run Rate
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஃபார்மட் மாற்றப்பட்டுள்ளது. போட்டியில்
பங்கேற்கும் அணிகள் அவைகளின் முந்தைய ரெக்கார்டை கருத்தில்
கொண்டு இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு அணியும் ஐந்து அணிகளுடன் இரண்டு முறை
மோதும். மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
2 ஆட்டங்கள் சொந்த ஊரிலும், மற்ற 2 ஆட்டங்கள் வெளியூரிலும் நடக்கும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், 4 முறை சாம்பியனான
சிஎஸ்கேவும் வேறு வேறு குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் தலா இருமுறை உள்ளூரிலும், வெளியூரிலும் மோதும்.