Tamil News  /  Photo Gallery  /  India Vs Australia, 2nd Odi: Here Are Some Clicks From The Thrilling Match..

India vs Australia, 2nd ODI: பரபரப்பான ஆட்டத்தின் சில கிளிக்ஸ் இதோ..

19 March 2023, 21:55 IST Manigandan K T
19 March 2023, 21:55 , IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸி., வென்றது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த 2வது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி., 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

(1 / 7)

விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த 2வது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி., 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.(PTI)

118 ரன்கள் இலக்கை, ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் எட்டியது. மிட்செல் மார்ஷ் (66*) டிராவிஸ் ஹெட் (51*) ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

(2 / 7)

118 ரன்கள் இலக்கை, ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் எட்டியது. மிட்செல் மார்ஷ் (66*) டிராவிஸ் ஹெட் (51*) ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.(PTI)

விராட் கோலி 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

(3 / 7)

விராட் கோலி 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.(ANI)

ஆஸி., பந்துவீச்சாளர் மட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

(4 / 7)

ஆஸி., பந்துவீச்சாளர் மட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.(AP)

அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

(5 / 7)

அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஜென்டில்மேன் கேம் என்பதை நிரூபிக்கும் வகையில், தோல்வி அடைந்த பின்னர் ஆஸி., அணி வீரர்களை கைகுலுக்கி பாராட்டிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

(6 / 7)

ஜென்டில்மேன் கேம் என்பதை நிரூபிக்கும் வகையில், தோல்வி அடைந்த பின்னர் ஆஸி., அணி வீரர்களை கைகுலுக்கி பாராட்டிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா.(AP)

தோல்வி அதிர்ச்சியில் மைதானத்தில் இருந்து சென்ற இந்திய வீரர்கள்.

(7 / 7)

தோல்வி அதிர்ச்சியில் மைதானத்தில் இருந்து சென்ற இந்திய வீரர்கள்.(PTI)

மற்ற கேலரிக்கள்