Olympic medal list today: பாரிஸ் ஒலிம்பிக் பதக்க லிஸ்ட் இதோ.. இன்றைய நிலவரப்படி எந்த நாடு அதிக பதக்கம் வென்றுள்ளது?
Olympic 2024 medal list today: ஆகஸ்ட் 7 புதன்கிழமைக்கான மொத்த பதக்க எண்ணிக்கை இதோ. பதக்க பட்டியலில் முதல் 10 நாடுகள் இங்கே.

Olympic medal list today: பாரிஸ் ஒலிம்பிக் பதக்க லிஸ்ட் இதோ.. இன்றைய நிலவரப்படி எந்த நாடு அதிக பதக்கம் வென்றுள்ளது?. (AP Photo/Martin Meissner) (AP)
2024 ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகள் எவை எவை என பார்ப்போம். இந்தியா எந்த இடத்தில் உள்ளது எனவும் தெரிந்து கொள்வோம்.
2024 கோடைகால ஒலிம்பிக்ஸ், அதிகாரப்பூர்வமாக XXXIII ஒலிம்பியாட் விளையாட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் 2024 என அழைக்கப்படுகிறது.பிரான்சில் ஜூலை 26 (தொடக்க விழா தேதி) முதல் ஆகஸ்ட் 11, 2024 வரை நடைபெறுகிறது. பாரிஸ் போட்டியை நடத்தும் நகரமாகும், மெட்ரோபொலிட்டன் பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ள மற்ற 16 நகரங்களில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
மொத்த பதக்க எண்ணிக்கை
ஆகஸ்ட் 7 புதன்கிழமைக்கான மொத்த பதக்க எண்ணிக்கை இதோ.