தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Gujarat Giants Vs Up Warriorz Today Match Photos

Gujarat Giants vs UP Warriorz: யு.பி.க்கு பிளே ஆஃப் தகுதி பெற உதவிய ஆட்டம்

Mar 20, 2023 10:58 PM IST Manigandan K T
Mar 20, 2023 10:58 PM , IST

யு.பி. வாரியர்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

யு.பி. வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

(1 / 7)

யு.பி. வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

அரை சதம் விளாசிய டஹிலா மெக்ராத்

(2 / 7)

அரை சதம் விளாசிய டஹிலா மெக்ராத்

யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

(3 / 7)

யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது(PTI)

குஜராத் ஜெயன்ட்ஸ் பிளேயர் தயாளன் ஹேமலதா இந்தத் தொடரில் முதல் அரை சதத்தை விளாசினார்

(4 / 7)

குஜராத் ஜெயன்ட்ஸ் பிளேயர் தயாளன் ஹேமலதா இந்தத் தொடரில் முதல் அரை சதத்தை விளாசினார்(PTI)

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.

(5 / 7)

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.(PTI)

குஜராத் பிளேயர் லாரா வேல்வார்ட் ஆட்டமிழந்ததை கொண்டாடும் யு.பி. வாரியர்ஸ் அணியினர்.

(6 / 7)

குஜராத் பிளேயர் லாரா வேல்வார்ட் ஆட்டமிழந்ததை கொண்டாடும் யு.பி. வாரியர்ஸ் அணியினர்.(PTI)

யு.பி. கேப்டன் அலிசா பந்தை விளாசிய காட்சி

(7 / 7)

யு.பி. கேப்டன் அலிசா பந்தை விளாசிய காட்சி(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்