Grand Master Iniyan got Bronze medal: லா பிளாக்னே ஓபன் 2024 போட்டி: வெண்கல பதக்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் இனியன்
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 2 டிரா 1 தோல்வி என 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தை சமன் செய்தார். டை பிரேக் முறையில் 3 இடத்தைப் பிடித்தார்.மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் 2ம் இடமும், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஜ்யல்ஸ் முஸ்ஸர்ட் முதலிடமும் பிடித்தனர்.

Grand Master Iniyan got Bronze medal: லா பிளாக்னே ஓபன் 2024 போட்டி: வெண்கல பதக்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் இனியன்
பிரான்ஸின் லா பிளாக்னே நகரில் 06.07.2023 முதல் 12.07.2023 வரை நடைபெற்ற லா- பிளாக்னே ஓபன் 2024 சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் வெண்கல பதக்கம் வென்றார்.
இதில் 17 கிராண்ட் மாஸ்டர்கள், 40 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 17 நாடுகளை சார்ந்த 184 வீரர்கள் பங்கேற்றனர்.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 2 டிரா 1 தோல்வி என 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தை சமன் செய்தார். டை பிரேக் முறையில் 3 இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் 2ம் இடமும், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஜ்யல்ஸ் முஸ்ஸர்ட் முதலிடமும் பிடித்தனர்.