தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Copa America 2024 Final: கோபா அமெரிக்கா 2024 ஃபைனலில் அர்ஜென்டினா.. மெஸ்ஸி செய்த சாதனை!

Copa America 2024 Final: கோபா அமெரிக்கா 2024 ஃபைனலில் அர்ஜென்டினா.. மெஸ்ஸி செய்த சாதனை!

Manigandan K T HT Tamil
Jul 10, 2024 12:37 PM IST

புதன்கிழமை மெட்லைஃப் மைதானத்தில் நடந்த கோபா அமெரிக்கா 2024 அரையிறுதியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

Copa America 2024 Final: கோபா அமெரிக்கா 2024 ஃபைனலில் அர்ஜென்டினா.. மெஸ்ஸி செய்த சாதனை!  Al Bello/Getty Images/AFP (Photo by AL BELLO / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)
Copa America 2024 Final: கோபா அமெரிக்கா 2024 ஃபைனலில் அர்ஜென்டினா.. மெஸ்ஸி செய்த சாதனை! Al Bello/Getty Images/AFP (Photo by AL BELLO / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP) (Getty Images via AFP)

அர்ஜென்டினா கனடாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அர்ஜென்டினா அமி, கோபா அமெரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மெட்லைஃப் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடந்த கோபா அமெரிக்கா 2024 அரையிறுதியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது.

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.