தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Anshu Malik: பாரிஸ் ஒலிம்பிக் 2024 க்கு முன்னதாக பயிற்சியில் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காயத்தால் அவதி

Anshu Malik: பாரிஸ் ஒலிம்பிக் 2024 க்கு முன்னதாக பயிற்சியில் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காயத்தால் அவதி

Manigandan K T HT Tamil
Jul 01, 2024 04:35 PM IST

இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பயிற்சியின் போது இடது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டார்.

Anshu Malik: பாரிஸ் ஒலிம்பிக் 2024 க்கு முன்னதாக பயிற்சியில் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காயத்தால் அவதி
Anshu Malik: பாரிஸ் ஒலிம்பிக் 2024 க்கு முன்னதாக பயிற்சியில் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காயத்தால் அவதி

இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பயிற்சியின் போது இடது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டார்.

22 வயதான அன்ஷு மாலிக், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இருந்து பெண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பாரிஸ் 2024  வாய்ப்பைப் பெற்றார். ஜூன் மாதம் புதாபெஸ்ட் தரவரிசைத் தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.