Lust in Astrology: ’காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள் இவர்கள்தான்!’ உங்கள் ராசி காம ராசியா? இதோ விவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lust In Astrology: ’காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள் இவர்கள்தான்!’ உங்கள் ராசி காம ராசியா? இதோ விவரம்!

Lust in Astrology: ’காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள் இவர்கள்தான்!’ உங்கள் ராசி காம ராசியா? இதோ விவரம்!

Apr 05, 2024 05:26 PM IST Kathiravan V
Apr 05, 2024 05:26 PM , IST

  • ”ஜோதிடத்தை பொறுத்தவரை மூன்று ராசிகள் அதிக காமம் கொண்ட ராசிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இது லக்னத்திற்கும் பொருந்தும்”

காமம் என்ற சொல்லுக்கு விருப்பம் என்று பொருள்! இது ஆண் அல்லது பெண் மோகம் மட்டும் இல்லாமல் பிற விஷயங்களிலும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பவர்களாக கருதப்படுகிறது.

(1 / 8)

ஜோதிடத்தை பொறுத்தவரை மூன்று ராசிகள் அதிக காமம் கொண்ட ராசிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இது லக்னத்திற்கும் பொருந்தும். 

(2 / 8)

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது ஜாதகத்தில் ராசி என்பது உடலாகவும், லக்னம் என்பது உயிராகவும் கருதப்படுகிறது. ஒருவரது லக்னம்தான் எண்ண அலைகளை ஏற்படுத்துக்கிறது என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது.

(3 / 8)

ராசிகளை பொறுத்தவரை தர்ம ராசிகள், கர்ம ராசிகள், காம ராசிகள், மோட்ச ராசிகள் என 4 வகைகளாக 12 ராசிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.  இவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய தத்துவத்தை அடிப்படையாக கொண்டு பிர்க்க்கப்பட்டுள்ளது.

(4 / 8)

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் தர்ம ராசிகளாக கருதப்படுகிறது. இவர்களுக்கு தர்ம சிந்தனை இருக்கும். இல்லாதவர்களுக்கு உதவுதல், கஷ்டப்படும் உறவுகளுக்கு உதவுதல் உள்ளிட்ட குணங்கள் இவர்களுக்கு புகழை பெற்றுத்தரும்.

(5 / 8)

கர்மம் என்ற சொல்லுக்கு வேலை என்று பொருள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் கர்ம ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு இட்ட வேலைகளில் கண்ணும், கருத்துமாக இருக்கும் சிந்தனை கொண்டவர்கள்,

(6 / 8)

மிதுனம், துலாம், கும்ப ராசிகள் காம ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு காம குணங்கள் அதிகமாக இருக்கும். இங்கு காம குணங்கள் என்பது ஆண் மற்றும் பெண் சார்ந்த மோகம்  என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது.  நன்றாக உடை அணிதல், நல்ல உணவுகளை ருசித்தல், ஊர் சுற்றுதல், மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்தல் உள்ளிட்ட உடலுக்கும், மனதிற்கும் சுகம் தரும் செயல்பாடுகளில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இன்பத்தை அனுபவிக்க பிறந்தவர்களாக இவர்களது செயல்பாடுகள் இருக்கும். 

(7 / 8)

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் மோட்ச ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு தியானம், கடவுள் பக்தி  உள்ளிட்டவைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். இவர்களுக்கு எந்த சோதனை நடந்தாலும் பாரத்தை கடவுள் மீது போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்