சுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
- சுக்கிரன் யோகம்: சுக்கிரன் மீன ராசியில் சஞ்சாரத்தை தொடங்கி, வருகின்ற மார்ச் 23ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சுக்கிர பகவானின் மீன ராசி உதயம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- சுக்கிரன் யோகம்: சுக்கிரன் மீன ராசியில் சஞ்சாரத்தை தொடங்கி, வருகின்ற மார்ச் 23ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சுக்கிர பகவானின் மீன ராசி உதயம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். சுக்கிரன், செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 5)
நவகிரகங்களின் ராசி மாற்ற பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்க மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி அன்று அதாவது நாளை சுக்கிரன் மீன ராசியில் சஞ்சாரத்தை தொடங்கி, வருகின்ற மார்ச் 23ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சுக்கிர பகவானின் மீன ராசி உதயம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மகர ராசி: சுக்கிர பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு விதமான சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
(4 / 5)
கும்ப ராசி: சுக்கிர பகவானின் உதயம் உங்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 5)
ரிஷப ராசி: சுக்கிரனின் உதயம் உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டின் அதிபதியாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். இதன் காரணமாக உங்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்