பிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?

பிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?

Published Mar 19, 2025 10:04 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 19, 2025 10:04 AM IST

  • Devil Yoga: பிசாசு யோகத்தால் சில ராசிகள் தங்களது வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மீன ராசியில் நிகழும் சனி மற்றும் ராகு சேர்க்கை மூலம் உருவான பிசாசு யோகத்தால் பாதிக்கப்பட போகும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர்கள் இருவரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மீன ராசியில் இணைந்து பயணம் செய்ய உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அழிவு யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று குரு பகவான் என் சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்கின்றது. மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் ராகு மற்றும் சனி சேர்க்கை நிகழ்கின்ற காரணத்தினால் பிசாசு யோகம் என்று சொல்லக்கூடிய அழிவு யோகம் உருவாகின்றது. 

(2 / 6)

இந்த யோகத்தால் சில ராசிகள் தங்களது வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மீன ராசியில் நிகழும் சனி மற்றும் ராகு சேர்க்கை மூலம் உருவான பிசாசு யோகத்தால் பாதிக்கப்பட போகும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பிசாசு யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. உறவினர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் பிசாசு யோகத்தின் தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கப்படுகிறது.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் அழிவு யோகமான பிசாசு யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெற்றோர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. 

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்