சூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?

சூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?

Published Mar 18, 2025 06:10 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 18, 2025 06:10 PM IST

  • Sun Transit: சூரிய பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கே காணலாம்.

நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரிய பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார். இந்த சூரிய பெயர்ச்சி அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சூரிய பகவான் சுய உணர்வு மற்றும் தனித்துவத்தை நிர்வகிக்கக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் உடல் ஆரோக்கியம், உயிர் சக்தி மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றை குறிக்கின்றார். கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் கலவையான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

அந்த வகையில் சூரிய பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டின் வழியாக சூரிய பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சகல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டிற்கு சூரிய பகவான் நகர்ந்து உள்ள காரணத்தினால் சொந்த முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் 11ஆவது வீட்டில் செஞ்சாரம் செய்து வருகின்றார் இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதிக நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வீடு தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்