Sani: சனி கோடிகளால் படுத்து அடிக்க போகிறார்.. பொட்டி பொட்டியாக பணத்தை அள்ளும் ராசிகள் நீங்க தானா?.. வந்துவிட்டது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani: சனி கோடிகளால் படுத்து அடிக்க போகிறார்.. பொட்டி பொட்டியாக பணத்தை அள்ளும் ராசிகள் நீங்க தானா?.. வந்துவிட்டது!

Sani: சனி கோடிகளால் படுத்து அடிக்க போகிறார்.. பொட்டி பொட்டியாக பணத்தை அள்ளும் ராசிகள் நீங்க தானா?.. வந்துவிட்டது!

Published Jan 28, 2025 09:54 AM IST Suriyakumar Jayabalan
Published Jan 28, 2025 09:54 AM IST

  • Sani: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கு செல்கிறார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி என்று சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டாம் பாகத்திற்கு செல்கிறார். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

கடக ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு முழுமையான பலன்களை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.வேலைகள் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். 

(4 / 7)

துலாம் ராசி: நீண்ட காலமாக நிலுவில் உள்ள வேலைகள் அனைத்தையும் சனிபகவான் உங்களுக்கு நட்சத்திர இடமாற்றத்தின் பொழுது செயல்படுத்தி கொடுப்பார். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். 

(5 / 7)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரப்பு என்பது வேலையில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலும் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 7)

மீன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஆசீர்வாதத்தை முழுமையாக கொடுக்க போகின்றது பணவரவு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நடந்த முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்