Meena Rasi Luck: குறி வச்சா இரை விழனும்.. இன்று புகுந்தார் சுக்கிரன்.. பணமழை ராசிகள்.. எது அந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Meena Rasi Luck: குறி வச்சா இரை விழனும்.. இன்று புகுந்தார் சுக்கிரன்.. பணமழை ராசிகள்.. எது அந்த ராசி?

Meena Rasi Luck: குறி வச்சா இரை விழனும்.. இன்று புகுந்தார் சுக்கிரன்.. பணமழை ராசிகள்.. எது அந்த ராசி?

Jan 28, 2025 05:24 PM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2025 05:24 PM , IST

  • Meena Rasi Luck: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்து இருக்கிறார். சுக்கிரனின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

அந்த வகையில் சுக்கிர பகவான் ஜனவரி 28ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் புகுந்தார். இது குருபகவான் சொந்தமான ராசியாகும். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்து இருக்கிறார். சுக்கிரனின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(3 / 5)

கடக ராசி: சுக்கிரனின் மீன ராசி பலன் உங்களுக்கு முழுமையான ஆசீர்வாதத்தை கொடுத்துள்ளது. அதிர்ஷ்டம் முதல் யோகம் வரை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். 

(4 / 5)

சிம்மராசி: சுக்கிரனின் மீன ராசி பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திடீர் பணவரவு ஏற்படக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்