குபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
- குபேர ராசிகள்: அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பரப்புவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- குபேர ராசிகள்: அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பரப்புவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
இந்து மதத்தின் வழிகாட்டுதலின்படி அக்ஷய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் எந்த வேலைகள் செய்தாலும் அது இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இந்த நாளில் எதை வாங்கினாலும் அது நம்மிடம் பெருகும் எனக் கூறப்படுகிறது.
(2 / 7)
இந்த அக்ஷய திருதியை புனித நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரன் வழிபாடு செய்வதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்குவது மூலம் மங்கலம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகின்றது.
(3 / 7)
ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மங்களா யோகங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. சதுர்கிரக யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், மாளவ்ய யோகம் போன்ற நான்கு யோகங்கள் உருவாகின்றன.
(4 / 7)
இந்த அக்ஷய திருதியை திருநாளில் உருவாகும் ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பரப்புவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
ரிஷப ராசி: அக்ஷய திருதியை திருநாளில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. லட்சுமி தேவி மற்றும் குபேரன் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 7)
மீன ராசி: அக்ஷய திரிதியை திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது
(7 / 7)
மிதுன ராசி: அக்ஷய திருதியை திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தேடி வரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்