தமிழ் புத்தாண்டு ராசிபலன்: வருகிறது விசுவாவசு தமிழ் புத்தாண்டு.. தலையெழுத்து மாறி கோடிகளில் புரளும் ராசிகள் நீங்கதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தமிழ் புத்தாண்டு ராசிபலன்: வருகிறது விசுவாவசு தமிழ் புத்தாண்டு.. தலையெழுத்து மாறி கோடிகளில் புரளும் ராசிகள் நீங்கதான்!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: வருகிறது விசுவாவசு தமிழ் புத்தாண்டு.. தலையெழுத்து மாறி கோடிகளில் புரளும் ராசிகள் நீங்கதான்!

Published Mar 19, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 19, 2025 07:00 AM IST

  • Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு தொடக்கத்திலேயே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப் போகின்றார். இந்த தமிழ் புத்தாண்டு யாருக்கு சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறித்து காணலாம்.

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முதல் நாளில் பிறக்கின்றது. இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. சூரிய பகவான் 12 ராசிகளில் முதல் ராசியாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் நுழையும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ஆண்டின் கணக்குப்படி விசுவாவசு ஆண்டு பிறக்க உள்ளது. இதற்கு உலக நிறைவு என்று பொருளாகும். 

(1 / 8)

தமிழ் புத்தாண்டு தொடக்கத்திலேயே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் பகவான் கடக ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும், சந்திர பகவான் துலாம் ராசிகளும், சனி பகவான், சுக்கிர பகவான், புதன் பகவான், ராகு பகவான் ஆகிய நான்கு கிரகங்களும் மீன ராசியிலும் பயணம் செய்வார்கள். இந்த தமிழ் புத்தாண்டு யாருக்கு சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறித்து காணலாம். 

(2 / 8)

(3 / 8)

மகர ராசி: விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் சிக்கல் தீரும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் உங்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய நபர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(4 / 8)

தனுசு ராசி: விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவானின் ஏழாம் பார்வையால் உங்களுக்கு அனைத்து சிரமங்களும் விலகும் எனக் கூறப்படுகிறது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

(5 / 8)

கன்னி ராசி: இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டு கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(6 / 8)

மிதுன ராசி: புதிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு குரு பகவானின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனிபகவானின் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(7 / 8)

ரிஷப ராசி: புதிதாக பிறக்கின்ற விசுவாவசு தமிழ் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. போராட்டமான சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(8 / 8)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்