மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்

மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்

Published Mar 23, 2025 12:54 PM IST Marimuthu M
Published Mar 23, 2025 12:54 PM IST

  • Mercury Retrograde: மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நகர்வினால் அதிர்ஷ்டத்துடன் லக் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Mercury Retrograde: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் பகவானின் இயக்கம் மற்றும் நிலை, 12 ராசிகளையும் பாதிக்கிறது. மீன ராசியில் புதன் பகவான் தற்போது நிலையாக அமர்ந்து இருக்கிறார். கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று இரவு 07:20 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 08, 2025 செவ்வாய்க்கிழமை காலை 05:04 மணி வரை புதன் பகவான் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிப்பார்.

(1 / 6)

Mercury Retrograde: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் பகவானின் இயக்கம் மற்றும் நிலை, 12 ராசிகளையும் பாதிக்கிறது. மீன ராசியில் புதன் பகவான் தற்போது நிலையாக அமர்ந்து இருக்கிறார். கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று இரவு 07:20 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 08, 2025 செவ்வாய்க்கிழமை காலை 05:04 மணி வரை புதன் பகவான் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிப்பார்.

புதன் பகவான் சுமார் 21 நாட்கள் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிக்கிறார். புதன் பகவான் வேலை, வியாபாரம், பேச்சு, தகவல் தொடர்பு மற்றும் திறன்களுக்கு எல்லாம் ஒரு காரணியாக விளங்குகிறார்.சில ராசிக்காரர்கள் புதனின் நிலையற்ற தன்மையால் பயனடைவார்கள். சில ராசியினர் புதனின் ஆசீர்வாதத்துடன், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதனின் பிற்போக்கு நகர்வால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

புதன் பகவான் சுமார் 21 நாட்கள் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிக்கிறார். புதன் பகவான் வேலை, வியாபாரம், பேச்சு, தகவல் தொடர்பு மற்றும் திறன்களுக்கு எல்லாம் ஒரு காரணியாக விளங்குகிறார்.

சில ராசிக்காரர்கள் புதனின் நிலையற்ற தன்மையால் பயனடைவார்கள். சில ராசியினர் புதனின் ஆசீர்வாதத்துடன், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதனின் பிற்போக்கு நகர்வால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

புதன் பிற்போக்காக நகர்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்: ரிஷபம்:மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதாவது, ரிஷப ராசியின் 11ஆவது வீட்டில் புதன் இருக்கிறார். புதன் பகவானின் அருளால் ரிஷப ராசிக்காரர்கள் மன நிம்மதியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ரிஷப ராசியினருக்கு உண்டு. உத்தியோக மாற்றமும் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் வளர்ச்சி அடைவார்கள். செல்வம் சேர்ப்பதில் ரிஷப ராசியினர் வெற்றி காண்பீர்கள்.

(3 / 6)

புதன் பிற்போக்காக நகர்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

ரிஷபம்:

மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதாவது, ரிஷப ராசியின் 11ஆவது வீட்டில் புதன் இருக்கிறார். புதன் பகவானின் அருளால் ரிஷப ராசிக்காரர்கள் மன நிம்மதியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ரிஷப ராசியினருக்கு உண்டு. உத்தியோக மாற்றமும் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் வளர்ச்சி அடைவார்கள். செல்வம் சேர்ப்பதில் ரிஷப ராசியினர் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்:மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதாவது, புதன் பகவான் விருச்சிகத்தின் ஐந்தாவது வீட்டில் நுழைந்துள்ளார்.இதனால் விருச்சிக ராசியினர் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் தொழில் விரிவாக்கத்தால் ஆதாயமடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாக இருக்கும். மேலும் உங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(4 / 6)

விருச்சிகம்:

மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதாவது, புதன் பகவான் விருச்சிகத்தின் ஐந்தாவது வீட்டில் நுழைந்துள்ளார்.

இதனால் விருச்சிக ராசியினர் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் தொழில் விரிவாக்கத்தால் ஆதாயமடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாக இருக்கும். மேலும் உங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்:மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதன்படி, மகர ராசியில் புதன் மூன்றாவது இடத்தில் உள்ளார். புதன் பகவானின் ஆதிக்கத்தால் மகர ராசிக்காரர்கள் முதலீடுகளில் லாபம் பெறுவார்கள். பழைய முதலீடுகளும் நல்ல வருமானத்தைத் தரும். வாழ்க்கைத்துணையுடனான சிக்கல்கள் நீங்கி, உறவு மேம்படும். பணக்கஷ்டங்கள் நீங்கி, பொருளாதார ரீதியாகவும் நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 6)

மகரம்:

மீன ராசியில் புதன் பகவான் பிற்போக்காக நகர்ந்துள்ளார். அதன்படி, மகர ராசியில் புதன் மூன்றாவது இடத்தில் உள்ளார். புதன் பகவானின் ஆதிக்கத்தால் மகர ராசிக்காரர்கள் முதலீடுகளில் லாபம் பெறுவார்கள். பழைய முதலீடுகளும் நல்ல வருமானத்தைத் தரும். வாழ்க்கைத்துணையுடனான சிக்கல்கள் நீங்கி, உறவு மேம்படும். பணக்கஷ்டங்கள் நீங்கி, பொருளாதார ரீதியாகவும் நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு:-இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்பு துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்