தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Zodiac Signs That Will Get Rid Of Suffering And Get Pleasure From Venus Transiting In Capricorn

Capricorn: மகரத்தில் புலம்பெயரும் சுக்கிரன்.. துன்பம்நீங்கி இன்பம்பெறப்போகும் ராசிகள்!

Feb 19, 2024 09:09 PM IST Marimuthu M
Feb 19, 2024 09:09 PM , IST

  • சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, மகர ராசிக்கு புலம்பெயர்ந்தார்.

அதன்பின், மார்ச் மாதம் ஏழாம் தேதி கும்ப ராசிக்கு சஞ்சரிக்கிறார். இந்நிலையில் சுக்கிரனின்பெயர்வால் மார்ச் மாதம் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(1 / 6)

ரிஷபம்: இந்த ராசியினர் சுக்கிரனின் அருளாசியால் வாழ்வில் இன்பத்தைப் பெறுவார்கள். பொறுப்பாக விடியற்காலை எழுந்து தொழிலுக்குச் சென்று, இனிமையாகப் பேசினால் நல்ல லாபம் கிட்டும். இத்தனை நாட்களாக இருந்த மனச்சோர்வு நீங்கும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மையுண்டு. நீங்கள் விரும்பிய வருவாயைப் பெறலாம். 

(2 / 6)

துலாம்: இந்த ராசியினருக்கு, சுக்கிரப் பெயர்ச்சியால், நீங்கள் தொட்ட வியாபாரம் துலங்கும். குடும்பத்துடன் புதிய ஊர்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். தாய் - தந்தையரின் உடல்நிலை மேம்படும். உறவுகள் இடையே சிக்கல் நீங்கும். சமாதானம் உண்டாகும். 

(3 / 6)

கும்பம்: இந்த ராசியினருக்கு, சுக்கிரப் பெயர்ச்சியால் மனதில் நம்பிக்கை பிறக்கும். இறை தொண்டு செய்வீர்கள். தேவைக்குப் பணம் கிடைக்கும்.  இல்லறத்துணையுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும்.தொழில் சார்ந்த முடிவுகளுக்கு, இல்லறத்துணையின் ஆசி கிடைக்கும். குழந்தைகள் பரீட்சைகளில் வென்று நல்ல பெயரைப் பெற்றுக் காட்டுவார்கள். உங்கள் குடும்பத்துடன் நீண்டநாட்களாகப்  பகை வைத்து பேசாமல் இருந்தவர்கள் பேசுவார்கள். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. 

(5 / 6)

 எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்