சிம்மத்தில் குதிக்கும் கேது.. தரித்திரத்தை நீக்கி சரித்திர பணமழையைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிம்மத்தில் குதிக்கும் கேது.. தரித்திரத்தை நீக்கி சரித்திர பணமழையைப் பெறப்போகும் ராசிகள்

சிம்மத்தில் குதிக்கும் கேது.. தரித்திரத்தை நீக்கி சரித்திர பணமழையைப் பெறப்போகும் ராசிகள்

Jan 04, 2025 05:29 PM IST Marimuthu M
Jan 04, 2025 05:29 PM , IST

  • சிம்மத்தில் குதிக்கும் கேது.. தரித்திரத்தை நீக்கி சரித்திர பணமழையைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயணப்படுகிறது. ஜோதிடத்தின்படி, வரும் மே 18 ஆம் தேதி, 2025ஆம் ஆண்டு, கேது பகவான் சிம்ம ராசிக்கு சஞ்சரிக்கிறார். பாவ கிரகமாகப் பார்க்கப்படும் கேது பகவான், குரு பகவான் போன்று சில நன்மைகளையும் செய்யக் கூடியவர்.

(1 / 6)

கேது பகவான், அதன் பெயரும் ராசிக்காரர்களுக்கு விநோதமான பிரச்னைகளை உண்டு செய்வார். எனவே, கேது பகவான், பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

கேது பகவான், அதன் பெயரும் ராசிக்காரர்களுக்கு விநோதமான பிரச்னைகளை உண்டு செய்வார். எனவே, கேது பகவான், பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மிதுனம்: கேது பகவான், வரக்கூடிய மே 18 ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைவதால் மிதுன ராசியினருக்கு உற்ற பலன்களையே தருவார். மிதுன ராசிக்காரர்கள், திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள். கேதுவின் சஞ்சாரத்தில் மிதுன ராசியினருக்கு, வருவாய் ஆதாரங்கள் கூடும். பணியில் சரிவர முடிக்காமல் தவிக்கும் நபர்களுக்கு மிதுன ராசியினர் வழிகாட்டியாக இருந்து பணியை முடிக்க வைக்க உதவுவர். பிறந்த இடத்தில் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் மிதுன ராசியினர் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். ஆரோக்கியப் பிரச்னைகள் சரியாகும்.

(3 / 6)

விருச்சிகம்:விருச்சிக ராசியினரின் பத்தாம் இல்லத்தில் கேது பெயர்வு நடந்திருக்கிறது. இது, நமது பணி சார்ந்த பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. விருச்சிக ராசியினருக்குப் பணியிடத்தில் இருந்த இடையூறுகளின் தொல்லை குறையும். பணியிட மாற்றம் நிகழலாம். இல்லையேல், பணி சார்பாக வெளிமாநிலம், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த தருணத்தில் விருச்சிக ராசியினர், நல்ல அங்கீகாரத்தைப் பெறுவர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் சரியாகிவிடும். அவர்களோடு நேரத்தை உரியமுறையில் செலவளிப்பீர்கள். விருச்சிக ராசியினர் இந்தக் காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தைச் சேமிப்பர். விருச்சிக ராசியினர், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் இருந்தால் வெற்றியைப் பெறலாம்.

(4 / 6)

விருச்சிகம்:

விருச்சிக ராசியினரின் பத்தாம் இல்லத்தில் கேது பெயர்வு நடந்திருக்கிறது. இது, நமது பணி சார்ந்த பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. விருச்சிக ராசியினருக்குப் பணியிடத்தில் இருந்த இடையூறுகளின் தொல்லை குறையும். பணியிட மாற்றம் நிகழலாம். இல்லையேல், பணி சார்பாக வெளிமாநிலம், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த தருணத்தில் விருச்சிக ராசியினர், நல்ல அங்கீகாரத்தைப் பெறுவர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் சரியாகிவிடும். அவர்களோடு நேரத்தை உரியமுறையில் செலவளிப்பீர்கள். விருச்சிக ராசியினர் இந்தக் காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தைச் சேமிப்பர். விருச்சிக ராசியினர், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் இருந்தால் வெற்றியைப் பெறலாம்.

தனுசு ராசி:வரும் மே 18 ஆம் தேதி, 2025ஆம் ஆண்டு, கேது பகவான் சிம்ம ராசிக்கு சஞ்சரிக்கிறார். இதனால், தனுசு ராசியினர், இந்த காலத்தில் இருந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து நிம்மதி அடைவர். பணியிடத்தில் இருப்பவர்கள், தங்கள் தொழிலில் சிறந்த இடத்தைப் பிடிப்பார்கள். இந்த காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். கடன் சிக்கலில் சிக்கித் தவித்தவர்களுக்கு, பெரிய பிரச்னை தீரும்.தனுசு ராசியினரின் உடல்நிலை மேன்மை அடையும். உங்கள் சீனியர்கள் உங்களது பணியைப் போற்றுவார்கள். தனுசு ராசியினருக்கு, அனைத்து வகையான பொருளாதாரச் சிக்கல்களும் அகலும். படித்து முடித்துவிட்டு, சரியான வேலையில் இல்லாதவர்களுக்கு, நல்ல ஒரு வேலை கிடைக்கும். உங்கள் ரத்த சொந்தத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் வாழ்வில் புதிய உயரங்களை அடையலாம்.

(5 / 6)

தனுசு ராசி:

வரும் மே 18 ஆம் தேதி, 2025ஆம் ஆண்டு, கேது பகவான் சிம்ம ராசிக்கு சஞ்சரிக்கிறார். இதனால், தனுசு ராசியினர், இந்த காலத்தில் இருந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து நிம்மதி அடைவர். பணியிடத்தில் இருப்பவர்கள், தங்கள் தொழிலில் சிறந்த இடத்தைப் பிடிப்பார்கள். இந்த காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். கடன் சிக்கலில் சிக்கித் தவித்தவர்களுக்கு, பெரிய பிரச்னை தீரும்.

தனுசு ராசியினரின் உடல்நிலை மேன்மை அடையும். உங்கள் சீனியர்கள் உங்களது பணியைப் போற்றுவார்கள். தனுசு ராசியினருக்கு, அனைத்து வகையான பொருளாதாரச் சிக்கல்களும் அகலும். படித்து முடித்துவிட்டு, சரியான வேலையில் இல்லாதவர்களுக்கு, நல்ல ஒரு வேலை கிடைக்கும். உங்கள் ரத்த சொந்தத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் வாழ்வில் புதிய உயரங்களை அடையலாம்.

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(Pixabay)

மற்ற கேலரிக்கள்