குபேர யோகம்: கோடி கோடியாய் கொட்டும் சனி சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. ஃபேவரைட் லிஸ்டில் யார்?
- Sani Transit: சூரிய கிரகண நாளில் சனிபகவான் மீன ராசிக்கு செல்வது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் சிறப்பாக நாளாக கருதப்படும் சூரிய கிரகண சனி பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Sani Transit: சூரிய கிரகண நாளில் சனிபகவான் மீன ராசிக்கு செல்வது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் சிறப்பாக நாளாக கருதப்படும் சூரிய கிரகண சனி பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
(1 / 6)
கர்மத்தின் நாயகனாக திகழ்ந்து வரக்கூடியவர் சனிபகவான். சனீஸ்வரன் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை அனைவருக்கும் திருப்பிக் கொடுக்கக்கூடியவர். பாரபட்சம் இன்றி நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சரிபகம் உன்னைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார்.
(3 / 6)
அதே தேதியில் இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்கின்றது. சூரிய கிரகண நாளில் சனிபகவான் மீன ராசிக்கு செல்வது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் சிறப்பாக நாளாக கருதப்படும் சூரிய கிரகண சனி பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் மரியாதையை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்