Guru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?

Guru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?

Published Mar 27, 2025 10:27 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 27, 2025 10:27 AM IST

  • Lord Guru: கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். அதுவரை குருபகவான் ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 5)

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து செயல்பாடும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். அதுவரை குருபகவான் ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

(2 / 5)

ரிஷப ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(3 / 5)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரப் போவதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைகள் எனக் கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 5)

சிம்ம ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(5 / 5)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்