Tamil News  /  Photo Gallery  /  Zodiac Signs That Will Get Lucky Due To The Combination Of Sun And Venus In Aquarius

Sun Venus: கும்ப ராசிக்குள் இணையும் சூரியன் - சுக்கிரன்.. அமோக வரவேற்பினைப் பெறப்போகும் மூன்று ராசிகள்!

Feb 02, 2024 07:15 AM IST Marimuthu M
Feb 02, 2024 07:15 AM , IST

  • ஜோதிட சாஸ்திரப்படி, வரும் பிப்ரவரி 13ஆம் தேதி கிரகங்களின் மன்னாதி மன்னனான சூரியன், கும்ப ராசிக்குள் சஞ்சரிக்கிறார்.

அதே தருணம், மார்ச் 7ஆம் தேதி, சுக்கிரன் கும்பராசிக்குள் பெயர்கிறார். ஆகையால், கும்பத்தில் சுக்கிரன் மற்றும் சூரியன் கூட்டுச்சேர்க்கை நடக்கிறது. இந்த சமயத்தில் மூன்று ராசிகள் அமோக வரவேற்பினைப் பெருகின்றன.  சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவால் நன்மைபெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம். 

(1 / 6)

துலாம்: இந்த ராசியினருக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவால் சக்திமிக்க பலன்கள் கிடைக்கப் போகின்றன. இந்த சேர்க்கையானது துலாம் ராசியின் 5ஆம் இடத்தில் நடக்கிறது. ஆகையால் உங்கள் புதல்வி மற்றும் புதல்வர்களிடம் இருந்து நல்ல நல்ல தகவலைப் பெறுவீர்கள். உங்கள் துறையில் கோலோச்சும் உயர் அலுவலர்களைச் சந்திப்பீர்கள். தங்களுக்குத் தரப்படும் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பீர்கள். சுக்கிரன் மற்றும் சூரியனின் கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையால் துலாம் ராசியினருக்கு பணவரவுக்கு வாய்ப்புகள் அதிகம். துலாம் ராசியினர் யாரையாவது காதலித்தால் இக்காலத்தில் காதலைச் சொல்லுங்கள். வெற்றி கிடைக்கலாம். நன்கு படித்தால் மிக விரைவில் நல்ல கல்லூரியில் உயர் கல்வி பயிலும் சூழல் உண்டாகும். 

(2 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவால் ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். இந்த இணைவு இந்த ராசியின் நான்காம் இடத்தில் நடப்பதாகத் தெரிகிறது. ஆகவே, சின்ன சின்ன வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிதாக பைக் மற்றும் வீட்டடி மனைகள் வாங்கலாம். வாய் மற்றும் சமயோசித அறிவினைக் கொண்டு நடக்கும் தொழில்களை செய்பவர்களும், உணவகத்தொழில் நடத்துபவர்களும் கூடுதலான வருவாயினைப் பெற வாய்ப்பு உண்டு. இந்த காலத்தில் உங்களுக்கு, உங்கள் தாயார் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

(3 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவால் ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். இந்த இணைவு இந்த ராசியின் நான்காம் இடத்தில் நடப்பதாகத் தெரிகிறது. ஆகவே, சின்ன சின்ன வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிதாக பைக் மற்றும் வீட்டடி மனைகள் வாங்கலாம். வாய் மற்றும் சமயோசித அறிவினைக் கொண்டு நடக்கும் தொழில்களை செய்பவர்களும், உணவகத்தொழில் நடத்துபவர்களும் கூடுதலான வருவாயினைப் பெற வாய்ப்பு உண்டு. இந்த காலத்தில் உங்களுக்கு, உங்கள் தாயார் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.(Freepik)

மகரம்: இந்த ராசியினருக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவால், மகர ராசியினருக்கு கூடுதல் நற்பலன் கிடைக்கப்போகிறது. இக்காலத்தில் நீங்கள் சற்றும் சிந்தித்துப் பார்க்காத இடத்தில் இருந்து பணம் வருவது இயல்பு. இந்த தருணத்தில் மகர ராசியினர் இனிமையாகப் பேசுவர். உங்களது பேச்சுத்திறமையால் புதிய ஆர்டர்கள் தொழில் புரிவோருக்குக் கிடைக்கும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்த பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாம் சரியாகும். புதல்வன் மற்றும் புதல்விகள் மூலம் நல்ல தகவல் வீட்டுக்கு வந்துசேரும். வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத்தொகையில் பணத்தைச் சேர்ப்பீர்கள்.

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்