ராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
- Rahu Ketu Star Transit: ராகு கேது நட்சத்திர இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Rahu Ketu Star Transit: ராகு கேது நட்சத்திர இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(2 / 7)
நிழல் கிரகங்களாக திகழ்ந்துவரும் ராகு மற்றும் கேது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். ராகு பகவான் மீன ராசிகளும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த 2025 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றுகின்றனர்.
(3 / 7)
ராகு மற்றும் கேது ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு கேது தங்களது நட்சத்திரத்தை மாற்ற உள்ளனர். அந்த வகையில் ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்திலும் பயணம் செய்ய உள்ளனர்.
(4 / 7)
ராகு கேது நட்சத்திர இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
துலாம் ராசி: ராகு கேது நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 7)
மேஷ ராசி: ராகு கேது நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிறைய பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.
(7 / 7)
கடக ராசி: ராகு கேது நட்சத்திர இடமாற்றும் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல நிதி ஆதாயங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்