சுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

சுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Published Jul 12, 2025 11:30 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 12, 2025 11:30 AM IST

சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசிக்கு சென்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டங்கள் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

நவகிரகங்களில் அசுரர்களின் கிரகமாக விளங்க கூடியவர். சுக்கிர பகவான் இவர் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 26 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய நிலை மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

(2 / 6)

இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசிக்கு சென்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டங்கள் கிடைக்கப் போவதாக  ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.தன்னம்பிக்கை குறையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சற்று தாமதம் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை குறையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சற்று தாமதம் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

துலாம் ராசி: உங்கள் ராசி எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். எதனால் உங்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை கொடுப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேளையில் அலட்சியமாக இருப்பீர்கள் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும் என கூறப்படுகிறது.

(6 / 6)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்