கர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?

கர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?

Published Mar 23, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 23, 2025 07:00 AM IST

  • Sani Transit: சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனிபகவானின் மீன ராசி பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் நீதிமான் பதவியை வகித்து வருபவர் சனி பகவான். நியாய தர்மங்களுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

(1 / 6)

சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார்.

(2 / 6)

இந்நிலையில் சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனிபகவானின் மீன ராசி பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் மீன ராசி பலன் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

துலாம் ராசி: சனி பகவானின் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(5 / 6)

மகர ராசி: சனி பகவானின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு வலிமை அதிகரிக்க என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு லாபகரமானதாக அமையும் என கூறப்படுகிறது. புதிய வேலையை தொடங்க நினைத்தால் அது உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்