Lord Mahalakshmi Luck: மகாலட்சுமியின் அருள் இவர்களுக்குத் தான்.. கோடி கோடியாய் பணத்தை அள்ளப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Mahalakshmi Luck: மகாலட்சுமியின் அருள் இவர்களுக்குத் தான்.. கோடி கோடியாய் பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

Lord Mahalakshmi Luck: மகாலட்சுமியின் அருள் இவர்களுக்குத் தான்.. கோடி கோடியாய் பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

Published Jun 22, 2024 10:58 PM IST Marimuthu M
Published Jun 22, 2024 10:58 PM IST

  • மகாலட்சுமி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். மகாலட்சுமி தேவியின் அருள் நிலைத்திருந்தால் வீட்டில் என்றுமே மகிழ்ச்சிக்கும், செழிப்புக்கும் பஞ்சம் இருக்காது.

கிரகங்களின் இயக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஆண்டு இறுதி வரை, சில ராசிகள் மகாலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுகின்றன. அன்னை மகாலட்சுமியின் அருள் நிலைத்திருந்தால் செல்வமும் உணவும் வாழ்வில் நிலைத்து நிற்கும்.

(1 / 6)

அதே நேரத்தில், ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் சில ராசிகள், லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை. இந்த ராசிக்காரர்கள் மீது லக்ஷ்மியின் அருள் எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு இறுதி வரை எந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவிக்கு கருணையினைப் பெறப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம். 

(2 / 6)

சிம்மம்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன், சிம்ம ராசிக்காரர்கள் 6 மாதங்களில் நிறைய பயனைப் பெறப்போகிறார்கள். லட்சுமி தேவியின் அருளால், நீங்கள் வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். பணம் வருவதால், செலவுகளை திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

(3 / 6)

தனுசு: வரவிருக்கும் 6 மாதங்கள், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால், உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வணிகக் கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு மங்களகரமானதாக கருதப்படுகிறது.

(4 / 6)

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு, லட்சுமி தேவியின் அருளால் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட பணமும் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், சிங்கிளாக இருக்கும் நபர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய பார்ட்னர் கிடைக்கலாம். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

மற்ற கேலரிக்கள்