தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Solar Transit: சூரியப் பெயர்ச்சி.. யாரெல்லாம் இனிப்பு சாப்பிடப்போகிறார்கள் தெரியுமா?

Solar Transit: சூரியப் பெயர்ச்சி.. யாரெல்லாம் இனிப்பு சாப்பிடப்போகிறார்கள் தெரியுமா?

Apr 09, 2024 06:41 PM IST Marimuthu M
Apr 09, 2024 06:41 PM , IST

  • Solar Transit: சூரியப் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Solar Transit: ஜோதிடம் என்பது பின்னால் நடக்கும் நன்மை, தீமைகளைக் கணக்கிட உதவும் பண்டைய கால முறையாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகங்கள், ஒவ்வொரு ராசியில் பெயரும்போதும், சில ராசியினர் நன்மையையும்; சில ராசியினர் தீமையையும் பெறுகின்றன.

(1 / 6)

தமிழ் மரபுப்படி சித்திரை 1, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்  புத்தாண்டாகும். வேத ஜோதிடத்தின்படி, புத்தாண்டுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 13 அன்று சூரியன் பெயர்ச்சி அடைகிறது. மீன ராசியில் சனிக்கிழமை ஏப்ரல் 13ல் சூரியனின் பெயர்ச்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக, பல ராசிகளில் ஆச்சரியம் பிறக்கப்போகிறது. சூரியனின் அருளால், விதியின் மீதான மரியாதை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன் சூரியனின் அருளால் எந்த ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.ஏப்ரல் 13 அன்று சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள். சூரியனின் இந்த நிலை மே 13 வரை இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் பின்பருமாறு:

(2 / 6)

மேஷம்: சூரிய பகவானின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வியாபாரம் முதல் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் வரை, எப்படியிருந்தாலும் மேஷ ராசியினருக்கு நன்மை கிடைப்பது உறுதி. திருமண உறவில் இருந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் நிதி நிலைமை மெதுவாக மேம்படும்.

(3 / 6)

மிதுனம்: சூரியனின் பெயர்ச்சியால், மிதுன ராசியினர், நீங்கள் பெரும் லாபத்தைக் காணப் போகிறீர்கள். செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக, உங்கள் சேமிப்பை நீங்கள் உன்னிப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த நேரத்தில் புதிய வேலைகள் தொடங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

(4 / 6)

கடகம்: தமிழ்ப் புத்தாண்டுக்கு முன், ஏப்ரல் 13 அன்று சூரியனின் பெயர்ச்சி நடப்பதால் கடக ராசிக்கு பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். இந்த சூரியப் பெயர்ச்சியின் விளைவாக, நீங்கள் பல வழிகளில் லாபத்தின் முகத்தைக் காண்பீர்கள். உங்கள் தடைபட்ட வேலைகள் அத்தனையும் முடிவடையும். உங்கள் தொழிலில் மிகப்பெரிய பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்பினால் நீங்கள் பயனடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் சம்பந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும். செல்வம் பெருகும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்