Surya Sani Luck: சனி கும்ப ராசியில் விளையாட்டு.. சூரியன் சேர்ந்து ஆடும் ஆட்டம்.. 3 ராசிகள் வாழ்க்கையில் மாற்றம்
- Surya Sani Luck: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Surya Sani Luck: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 5)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 5)
இந்நிலையில் சூரிய பகவான் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(3 / 5)
மேஷ ராசி: சூரிய பகவானின் கும்ப ராசி பலன் உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி உங்களுக்கு உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(4 / 5)
சிம்ம ராசி: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. சூரிய பகவானால் ஆளப்படும் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தலைமைத்துவ வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
(5 / 5)
தனுசு ராசி: சூரிய பகவானின் கும்ப ராசி பலன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். நிதி பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்