சுக்கிர ராகு பெயர்ச்சி: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. ராகு பயணத்தில் மீனத்தில் கரம் பிடித்த சுக்கிரன்!
- Rahu Sukra Conjunction: ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அரச யோகத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- Rahu Sukra Conjunction: ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அரச யோகத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
(1 / 6)
நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்கக் கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு மற்றும் கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(2 / 6)
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானோடு ஜனவரி 28ஆம் தேதி அன்று சுக்கிரன் இணைந்தார்.
(3 / 6)
தற்போது ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அரச யோகத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மகர ராசி: ராகு மற்றும் சுக்கிரன் மீன ராசி பயணம் உங்களுக்கு குடும்பத்திடம் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதின்மையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. செல்வம் மற்றும் செழிப்பு உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 6)
ரிஷப ராசி: ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் எனது எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்