கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
- புதன் பகவானின் மீன ராசி நேரடி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
- புதன் பகவானின் மீன ராசி நேரடி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் கிரகங்களின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்பட்ட ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் புதன் பகவான் ஏப்ரல் ஆறாம் தேதி அன்று நேரான பயணத்தை தொடங்கினார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் புதன் பகவானின் மீன ராசி நேரடி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் உங்கள் ராசியில் லாப வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் எட்டாவது வீட்டின் வழியாக நேரடி பயணத்தை புதன் பகவான் தொடங்கியுள்ளார். ஆனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் பல முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தர மன எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 6)
துலாம் ராசி: புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை தர போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் நேரடி பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்