Zodiac Signs: சனி தொட்டால் கோடி கோடியாய் கொட்டும் ராசிகள் எது தெரியுமா?.. உங்க ராசி இருக்கா என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Zodiac Signs: சனி தொட்டால் கோடி கோடியாய் கொட்டும் ராசிகள் எது தெரியுமா?.. உங்க ராசி இருக்கா என்ன?

Zodiac Signs: சனி தொட்டால் கோடி கோடியாய் கொட்டும் ராசிகள் எது தெரியுமா?.. உங்க ராசி இருக்கா என்ன?

Feb 01, 2025 09:52 AM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2025 09:52 AM , IST

  • Zodiac Signs: சனிபகவான் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நுழைகின்றார். சனி பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவகிரகங்களில் நீதிமனாக சனீஸ்வர பகவான் விளங்கி வருகின்றார். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்நிலையில் சனிபகவான் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நுழைகின்றார். சனி பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் யோகத்தை பெற உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: சனிபகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(4 / 6)

கடக ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் உங்களுக்கு பண வரவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்துறையில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்